sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் படிப்பு

ஆன்லைன் படிப்பு

ஆன்லைன் படிப்பு


UPDATED : நவ 05, 2024 12:00 AM

ADDED : நவ 05, 2024 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2024 12:00 AM ADDED : நவ 05, 2024 09:42 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் என்.எஸ்.இ., அகாடமி இணைந்து ஆன்லைன் வாயிலாக முதுநிலை சான்றிதழ் படிப்பை வழங்குகின்றன.

படிப்பு:

பினான்சியல் அனலடிக்ஸ் பிரிவில் பி.ஜி., சான்றிதழ் படிப்பு

கால அளவு:

11 மாதங்கள். வகுப்புகள் வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறுகிறது.

கல்விக் கட்டணம்:

1.5 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி.,

தகுதிகள்:

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், முழுநேரமாக பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்க தடையேதும் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

நவம்பர் 30

விபரங்களுக்கு:
www.annauniv.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us