தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி


UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM

ADDED : ஜூன் 21, 2024 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM ADDED : ஜூன் 21, 2024 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்:
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் கலந்து கொண்டு , ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்கிறார். அவருடன் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us