sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மொபைல்போன் பயன்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மொபைல்போன் பயன்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மொபைல்போன் பயன்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு


UPDATED : நவ 27, 2024 12:00 AM

ADDED : நவ 27, 2024 08:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2024 12:00 AM ADDED : நவ 27, 2024 08:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில் மொபைல்போன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பொள்ளாச்சி அருகே, ஆர்.கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பொள்ளாச்சி ரவுண்ட் டேபிள், பொள்ளாச்சி லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில், பல் பாதுகாப்பு, மொபைல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பல் டாக்டர் பரீத், பல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கம் அளித்தார். பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்; பல் பராமரிப்பு முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்களிடம், மொபைல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி ரவுண்ட் டேபிள் தலைவர் யுவராஜ், பொள்ளாச்சி லேடீஸ் சர்க்கிள் அமைப்பு தலைவர் பார்கவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us