தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

நீட் தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

நீட் தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா


UPDATED : மார் 09, 2024 12:00 AM

ADDED : மார் 09, 2024 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2024 12:00 AM ADDED : மார் 09, 2024 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு 2024 மே 5ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு கடந்தாண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.கடந்த 4ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது. ஒருபுறம் செய்முறை தேர்வும் நடந்து வந்ததால் தேர்வுக்கு விண்ணப்பிப்பது சுறுசுறுப்பாகவில்லை. இருப்பினும் பிப். இறுதியில் பலர் ஆர்வம் காட்டினர். இச்சூழலில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று இரவுடன் முடிவடைகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடந்து கொண்டிருப்பதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மாணவ - மாணவியர் எதிர்பார்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us