தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.சி.ஏ.ஐ., பொறுப்பாளர்கள் தேர்வு

ஐ.சி.ஏ.ஐ., பொறுப்பாளர்கள் தேர்வு

ஐ.சி.ஏ.ஐ., பொறுப்பாளர்கள் தேர்வு


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய பட்டய கணக்காளர் கழகத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின் அலுவலக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இந்திய பட்டய கணக்காளர் கழகத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின், 258வது கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் 2024-25ம் ஆண்டுக்கான அலுவலக பொறுப்பாளர்களுக்கான துணைத் தேர்தல் நடந்தது.இதில், பெங்களூரைச் சேர்ந்த கீதா தலைவராகவும், சென்னையைச் சேர்ந்த ரேவதி ரகுநாதன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆந்திரா மாநிலம், குண்டூரைச் சேர்ந்த சுப்பாராவ் முப்பாலா செயலராகவும், கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சதீஷன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், தென்னிந்திய பட்டய கணக்காளர் மாணவர் சங்கத் தலைவராக, ஹைதராபாதைச் சேர்ந்த மாண்டவ சுனில் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us