sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிட்டோ ஜாக் குழுவினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

டிட்டோ ஜாக் குழுவினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

டிட்டோ ஜாக் குழுவினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 05:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பல்லடம் தாலுகா அலுவலக முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் பல்லடம் வட்டார தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், வட்டார செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் காஞ்சனா தேவி, டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் துணைச் செயலாளர் தயாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி ராமகிருஷ்ணன், சுசீலா, ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us