sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஜே.இ.இ., தேர்வு முடிவு: 48, 248 பேர் தேர்ச்சி

ஜே.இ.இ., தேர்வு முடிவு: 48, 248 பேர் தேர்ச்சி

ஜே.இ.இ., தேர்வு முடிவு: 48, 248 பேர் தேர்ச்சி


UPDATED : ஜூன் 11, 2024 12:00 AM

ADDED : ஜூன் 11, 2024 08:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2024 12:00 AM ADDED : ஜூன் 11, 2024 08:23 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 1.80 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் 48, 248 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
என்.ஐ.டி, ஐ.ஐ.டி.,யில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜே.இ.இ., தேர்வானது ஜே.இ.இ., - முதல்நிலை (மெயின்), ஜே.இ.இ., - முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். நாடு முழுவதும் மே 26ம் தேதி ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு நடைபெற்றது. தேர்வை 1.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிகள் ஜூன் 9ம் தேதி வெளியானது.
1.80 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் 48, 248 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். டில்லியை சேர்ந்த வேத் லகோதி என்ற மாணவி 355 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us