sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,

/

திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,

திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,

திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,


UPDATED : மார் 27, 2026 05:47 PM

ADDED : மார் 27, 2026 05:49 PM

Google News

UPDATED : மார் 27, 2026 05:47 PM ADDED : மார் 27, 2026 05:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி, சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்கள், பிச்சனுாரில் செயல்படுகின்றன. ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியானது 2009ல் தொடங்கப்பட்டது.

இதில், 11 இளங்கலை, 3 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லுாரியின் கவுன்சிலிங் குறியீட்டு எண்: 2769. ஜெ.சி.டி., பாலிடெக்னிக் கல்லுாரி, 2014 -15ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.

இதில், ஆறு தொழில்நுட்ப துறைகளில் மூன்றாண்டு மற்றும் இரண்டாண்டு பொறியியல் பட்டய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

ஜெ.சி.டி., கலை அறிவியல் கல்லுாரியில் ஏழு இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இக்கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களுக்கு: 9361488801.

ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் இயங்கும் சுரபி பண்ணையானது உணவு தொழில்நுட்பத் துறையின் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு சுயதொழில் துவங்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

விபரங்களுக்கு:
9884716852.






      Dinamalar
      Follow us