sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ திறன் மேம்பாட்டில் ஆர்வம்

திறன் மேம்பாட்டில் ஆர்வம்

திறன் மேம்பாட்டில் ஆர்வம்


UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM

ADDED : ஜூலை 04, 2024 03:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM ADDED : ஜூலை 04, 2024 03:57 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​​பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள 87 சதவீத தொழில் வல்லுநர்கள் 25ம் நிதியாண்டில், அவர்களது திறன் மேம்பாட்டில் விருப்பம் கொண்டு உள்ளனர் என்று 'கிரேட் லேர்னிங்' வெளியிட்டுள்ள 'அப்ஸ்கில்லிங் டிரெண்ட்ஸ் அறிக்கை 2024-25' என்ற ஓர் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
உற்பத்தி, பொறியியல் மற்றும் பி.எப்.எஸ்.ஐ., எனும் பேங்கிங், பினான்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ் துறைகள் சார்ந்த தொழில் வல்லுநர்களிடையே திறமையை மேம்படுத்தும் எண்ணம் அதிகமாக உள்ளது. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங் ஆகியவை திறன் மேம்பாட்டில் அதிக விருப்பமான களமாக உருவெடுத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 24-25ம் நிதியாண்டில் 83 சதவீத இளம் பட்டதாரிகள் ​திறமையை மேம்படுத்தும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 23-24ம் நிதியாண்டில் 75 சதவீத இளம் பட்டதாரிகளே இந்த கருத்தை தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us