sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐடியா ஹாக்கத்தான் 4.0 அசத்திய மாணவர்கள்

ஐடியா ஹாக்கத்தான் 4.0 அசத்திய மாணவர்கள்

ஐடியா ஹாக்கத்தான் 4.0 அசத்திய மாணவர்கள்


UPDATED : ஜூலை 05, 2025 12:00 AM

ADDED : ஜூலை 05, 2025 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2025 12:00 AM ADDED : ஜூலை 05, 2025 08:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
தேசிய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், ஐடியா ஹாக்கத்தான் 4.0 போட்டியை நடத்தியது. அதில், பொள்ளாாச்சி, பி.ஏ., பொறியியல் கல்லுாரி மாணவர்களின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளுக்காக, 38.3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்லுாரி முதல்வர் மணிகண்டன் கூறியதாவது:


இருசக்கர வாகனங்களுக்கு ஸ்மார்ட் குடை கண்டுபிடிப்புக்காக, தருண்கார்த்திக், 15 லட்சம் ரூபாய்; ரெகான்கோகோ திட்டத்திற்காக, மாணவி நிவேதிதா, 13.3 லட்சம் ரூபாய், மண் மற்றும் கழிவுநீர் வாயிலாக மின்சக்தி பெறும் திட்டத்திற்காக, ஸ்ரீஹரிஷ் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு, பேராசிரியர் மீனாட்சிசுந்தரி, துணை பேராசிரியர்கள் கவிதா, அரவிந்த உள்ளிட்டோர் ஆலோசகர்களாக செயல்பட்டனர்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us