sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓட்டல் படிப்புகள்

ஓட்டல் படிப்புகள்

ஓட்டல் படிப்புகள்


UPDATED : ஆக 01, 2024 12:00 AM

ADDED : ஆக 01, 2024 03:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2024 12:00 AM ADDED : ஆக 01, 2024 03:58 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அரசின் கீழ், தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப் படிப்பு - 3 ஆண்டுகள்:

பி.எஸ்சி. - ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்

டிப்ளமா படிப்புகள் - ஒன்றரை ஆண்டு:

புட் புரொடக்ஷன்
பேக்கரி அண்டு கன்பெக்ஷனரி
பிரண்ட் ஆபிஸ் ஆப்ரேஷன்
புட் அண்டு பிவெரெஜ் ஆப்ரெஷன்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பி.எஸ்சி., - ஆகஸ்ட் 4
டிப்ளமா படிப்புகள் - ஆகஸ்ட் 5

விபரங்களுக்கு:
https://dihmct.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us