sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பட்டயத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு

/

பட்டயத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு

பட்டயத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு

பட்டயத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு


UPDATED : மே 12, 2025 12:00 AM

ADDED : மே 12, 2025 05:35 PM

Google News

UPDATED : மே 12, 2025 12:00 AM ADDED : மே 12, 2025 05:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் மே/ஜூன் 2025இல் நடைபெற உள்ள டி இ இ தேர்வுகளுக்கான தனியார் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகள் மே 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் ஆண்டிற்கான தேர்வுகள் மே 23 முதல் ஜூன் 2 வரை, இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுகள் ஜூன் 3 முதல் ஜூன் 11 வரை நடைபெறும்.

தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் DEE EXAM MAY/JUNE 2025 - PRIVATE CANDIDATE - HALL TICKET DOWNLOAD என்பதை தேர்வு செய்து, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.






      Dinamalar
      Follow us