தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு


UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM

ADDED : ஜூலை 15, 2025 03:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM ADDED : ஜூலை 15, 2025 03:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2 ஏ தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செப்டம்பர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us