sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்.டி.டி.ஐ., அட்மிஷன் - 2026

எப்.டி.டி.ஐ., அட்மிஷன் - 2026

எப்.டி.டி.ஐ., அட்மிஷன் - 2026


UPDATED : ஏப் 08, 2026 08:50 AM

ADDED : ஏப் 08, 2026 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2026 08:50 AM ADDED : ஏப் 08, 2026 09:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலணி வடிவமைப்பு குறித்த படிப்புகளை வழங்குவதற்காகவே, மத்திய அரசால் பிரத்யேகமாக நிறுவப்பட்ட 'புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்' கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்படும் எப்.டி.டி.ஐ., தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வளாகங்கள்:
சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, சண்டிகர், நொய்டா, ரேபரேலி (உ.பி.,), ரோடக் (ஹரியானா), ஜோத்பூர், சிந்த்வாரா (ம.பி.,), குணா (ம.பி.,), சூரத், பாட்னா

வழங்கப்படும் படிப்புகள்:

பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன் - 4 ஆண்டுகள்
பி.டெஸ்., - லெதர், லைப்ஸ்டெயில் அண்டு புராடெக்ட் டிசைன் - 4 ஆண்டுகள்
பி.டெஸ்., - பேஷன் டிசைன் - 4 ஆண்டுகள்
பி.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ் - 4 ஆண்டுகள்

எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன் - 2 ஆண்டுகள்
எம்.டெஸ்., - பேஷன் டிசைன் - 2 ஆண்டுகள்
எம்.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ் - 2 ஆண்டுகள்

கல்வித்தகுதிகள்:

பி.டெஸ்.,, படிப்புகளில் சேர்க்கை பெற 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1, 2026 நிலவரப்படி 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

எம்.டெஸ்., படிப்பில் சேர்க்கை பெற ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன் படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 2 துறை சாந்த பாடங்களை படித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை:

கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் ஏ.ஐ.எஸ்.டி., எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
https://admissions.fddiindia.com/ எனும் இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஏப்ரல் 20, 2026

ஏ.ஐ.எஸ்.டி., தேர்வு நாள்:
மே 10, 2026

விபரங்களுக்கு:
www.fddiindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us