sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு


UPDATED : மே 08, 2025 12:00 AM

ADDED : மே 08, 2025 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2025 12:00 AM ADDED : மே 08, 2025 10:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

போட்டியின்றி தலைவர் கணேசன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் கார்த்திகேயன், தலைமை நிலைய செயலாளர் சுரேஷ்குமார், சட்ட செயலாளர் வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் தியாகு, மகளிரணி செயலாளர்கள் சிவப்பிரியா, கிரேஸ் பாக்கியமணி, துணைத் தலைவர்கள் சரவணன், பி.சரவணன், ராஜசேகரன், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் லதா, தெய்வம், சங்க நிர்வாகிகள் சந்திரன், செந்தில்குமார், பாண்டி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us