sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

/

தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்


UPDATED : பிப் 10, 2026 01:32 PM

ADDED : பிப் 10, 2026 01:35 PM

Google News

UPDATED : பிப் 10, 2026 01:32 PM ADDED : பிப் 10, 2026 01:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
வம்பாகீரப்பாளையம், தட்சிணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் வீரக்குமார் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் அஷ்ரப் வரவேற்றார். ஆசிரியர்கள் இக்பால் பாஷா, பெனடிக் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகள் உயர் பதவிகளுக்காக நடத்துகின்ற போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எழுதும் முறைகள் குறித்து பேசினார்.

எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் முறைகள், படைப்புத் திறன்களின் முக்கியத்தும், கூடுதல் மொழித் திறன், உயர் கல்வி, நினைவாற்றல் மற்றும் தொழில் நுட்ப மேலாண்மை குறித்து பேசினார். தமிழ் ஆசிரியை பெபினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அறிவியல் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us