sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவியரால் அனைத்தும் சாத்தியம்

மாணவியரால் அனைத்தும் சாத்தியம்

மாணவியரால் அனைத்தும் சாத்தியம்


UPDATED : அக் 17, 2024 12:00 AM

ADDED : அக் 17, 2024 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2024 12:00 AM ADDED : அக் 17, 2024 10:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை :
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி தின விழா, கோவை தனியார் கல்லுாரியில் கொண்டாடப்பட்டது.

விழாவில், அப்துல் கலாம் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகையில், புதிய இந்தியாவுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்க, மாணவிகள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவியரால் அனைத்தும் சாத்தியம்.

அப்துல் கலாமுடன் பயணித்த அனுபவங்கள் மறக்கமுடியாதவை. அவரது எளிமை, அவருடைய செயல்பாடுகள் எப்போதும் நினைவில் இருக்கும்.

மாணவியர் கருத்துான்றி ஆழமாக படித்தால், பிற துறைகளை விட கலை, அறிவியல், கல்லூரியில் பயில்வோரால் சாதிக்க முடியும். தெளிவாக புரிந்து படித்தால், எந்த பாடமும் எளிதே, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us