எட்டாம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
எட்டாம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 04:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் நாளை மதியம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

