sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 09:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஜூலை 13, 14 ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூலை 15 முதல் ஆக. 1 வரை போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறைந்தது பத்தாவது முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்கலாம். அலைபேசி: 86956 46417.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us