sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

/

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்


UPDATED : செப் 08, 2025 12:00 AM

ADDED : செப் 08, 2025 05:03 PM

Google News

UPDATED : செப் 08, 2025 12:00 AM ADDED : செப் 08, 2025 05:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை ஆய்வாளர் பணிக்கு, இனி பட்டப்படிப்பு அவசியம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை ஆய்வாளர் பணியில் சேர, பிளஸ் 2 முடித்தவர்கள், 11 மாதங்கள் அத்துறையில் ஊதியம் இல்லாமல் பயிற்சி பெற வேண்டும். அதில், தகுதியானோருக்கு, ஆய்வாளர் பணி நேரடி நியமனம் வாயிலாக வழங்கப்பட்டது. அவர்கள் ஐந்தாண்டு பணி முடித்த பின், நிலை - 2 பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தற்போது, நேரடி நியமனம் ரத்து செய்யப் பட்டுள்ளதால், இனி இந்த பணியில் சேர, பிளஸ் 2 வகுப்பில் தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருப்பதுடன், பட்டப்படிப்பையும் முடித்து இருக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us