sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வாணையர் ராஜினாமா

தேர்வாணையர் ராஜினாமா

தேர்வாணையர் ராஜினாமா


UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM

ADDED : ஜூன் 14, 2024 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM ADDED : ஜூன் 14, 2024 07:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை :
மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் ராஜினாமா செய்வதாக பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணனிடம் கடிதம் அளித்துள்ளார்.

இப்பல்கலை நாட்டுப்புறவியல் துறை தலைவரான தர்மராஜ், 2020 நவம்பரில் தேர்வாணையராக கூடுதல் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடித்ததால் விமர்சனம் எழுந்தது. அவர் தேர்வாணையர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் அளித்தார்.

அதையடுத்து சிண்டிகேட் உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இரு பதவிகளில் இருக்க கூடாது எனக்கூறி மீண்டும் அவர் ராஜினாமா கடிதம் அளித்தார். கடிதங்களை அப்போதைய துணைவேந்தர் குமார் ஏற்கவில்லை. தற்போது மூன்றாவது முறையாக தர்மராஜ் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். இது பல்கலை பரிசீலனையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us