sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கல்லுாரி மைதானம் ஆக்கிரமிப்பு

கல்லுாரி மைதானம் ஆக்கிரமிப்பு

கல்லுாரி மைதானம் ஆக்கிரமிப்பு


UPDATED : ஜன 14, 2025 12:00 AM

ADDED : ஜன 14, 2025 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2025 12:00 AM ADDED : ஜன 14, 2025 11:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
பாளை ஜான்ஸ் கல்லுாரி மைதானத்திற்கு நேற்று நள்ளிரவில் ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வேலி அமைத்து கற்களை நாட்டினர். தொடர்ந்து ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.

இந்த தகவல் காலையில் கிறிஸ்தவ மக்களுக்கு தெரிய வர உடனே பலரும் அங்கு குவிந்தனர். அங்கு போடப்பட்டிருந்த வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டன.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us