sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி பட்டமளிப்பு விழா

கல்லுாரி பட்டமளிப்பு விழா

கல்லுாரி பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 24, 2026 11:03 AM

ADDED : மார் 24, 2026 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2026 11:03 AM ADDED : மார் 24, 2026 11:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:
சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லூரியில் 2025ம் கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் மகேஸ்வரன், ப்ரீத்தி முன்னிலை வகித்தனர். முதல்வர் சுகா பெரியதாய், கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ராஜாமணி வரவேற்றனர்.

காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

இளநிலை, முதுநிலையைச் சேர்ந்த 1078 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அன்ன பாக்கியம், வந்தனா செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us