sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு


UPDATED : ஏப் 03, 2026 06:27 PM

ADDED : ஏப் 03, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2026 06:27 PM ADDED : ஏப் 03, 2026 06:29 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த, 11ல் துவங்கியது. மொத்தம், 24,423 பள்ளி மாணவ, மாணவியர், 856 தனி தேர்வர் எழுதினர். சமூக அறிவியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது.

இத்துடன் தேர்வு நிறைவு பெற்றது. தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த மாணவ, மாணவியர். துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வரும், 6ம் தேதி விருப்ப மொழி தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தாளவாடி, பனகஹள்ளியில் மட்டும் கன்னட மொழி எழுதுவோர் பங்கேற்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us