sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு சான்றிதழ்

மாணவர்களுக்கு சான்றிதழ்

மாணவர்களுக்கு சான்றிதழ்


UPDATED : ஏப் 17, 2026 07:11 PM

ADDED : ஏப் 17, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 07:11 PM ADDED : ஏப் 17, 2026 07:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி.ரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பரிசளிப்பு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் சாந்தி, எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வியாண்டில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர், 100 சதவீத வருகை புரிந்த மாணவிகள், தனித்திறன் மிக்கோர், வட்டார, மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us