sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மே 15ல் இரண்டாம் தேர்வு

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மே 15ல் இரண்டாம் தேர்வு

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மே 15ல் இரண்டாம் தேர்வு


UPDATED : ஏப் 27, 2026 10:53 AM

ADDED : ஏப் 27, 2026 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2026 10:53 AM ADDED : ஏப் 27, 2026 10:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதாவது, முதல் பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு, மீண்டும் மூன்று பாடங்களில் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, மே, 15ல் கணிதம், 16ல் ஆங்கிலம், 18ல் அறிவியல், 19ல் மற்ற மொழிப்பாடங்கள், 20ல் தொழில் பாடங்கள் மற்றும், 21ல் சமஸ்கிருத தேர்வு நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us