தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : மே 13, 2024 12:00 AM

ADDED : மே 13, 2024 02:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2024 12:00 AM ADDED : மே 13, 2024 02:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டன. மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் செயலி மூலமாகவும் மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2


பிளஸ் 2வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தமாக மாணவிகள் 91.52 சதவீதமும், மாணவர்கள் 85.12 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65 சதவீத மாணவ, மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us