sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்


UPDATED : ஜன 01, 2026 08:32 PM

ADDED : ஜன 01, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2026 08:32 PM ADDED : ஜன 01, 2026 08:33 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர், அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை கமிஷனர் கலையரசியிடம் தமிழ்நாடு உயர் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

மாநில தலைவர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் குமரேசன், துணை பொதுச் செயலாளர் மாயகிருஷ்ணன் ஆகியோர் அளித்த மனுவில், 'நடப்புக் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை உடன் நடத்த வேண்டும். உண்டு உறைவிடப் பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இணை இயக்குநர் அலுவலகத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கல்வி அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை. அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us