sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு விபரம் வெளியீடு

சி.ஏ., தேர்வு விபரம் வெளியீடு

சி.ஏ., தேர்வு விபரம் வெளியீடு


UPDATED : செப் 24, 2025 10:31 AM

ADDED : செப் 24, 2025 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2025 10:31 AM ADDED : செப் 24, 2025 10:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ., அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள, பட்டய கணக்காளர் தேர்வுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐ.சி.ஏ.ஐ., ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, பட்டய கணக்காளர் எனும், சி.ஏ., பணிக்கான தேர்வை நடத்துகிறது. அடிப்படை, இடைநிலை, இறுதி என, மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்வு எழுத விரும்புவோர், உரிய கட்டணத்தை செலுத்தி, eservices.icai.org இணையதளம் வாயிலாக, நவ., 3 முதல் 16 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த விபரங்கள் இணையதளத்தில் உள்ளன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us