sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி


UPDATED : நவ 14, 2024 12:00 AM

ADDED : நவ 14, 2024 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2024 12:00 AM ADDED : நவ 14, 2024 11:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கோவை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது; வரும், 30 ம் தேதி நிறைவடைகிறது.

இக்கண்காட்சியில், வாசகர்கள் புத்தகம் வாங்கும் போது, 10 - 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலை, அறிவியல், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், வேளாண், மருத்துவம், கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us