தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜி.எஸ்.டி., குறைப்பு மாணவர்களுக்கு பா.ஜ., போட்டி

ஜி.எஸ்.டி., குறைப்பு மாணவர்களுக்கு பா.ஜ., போட்டி

ஜி.எஸ்.டி., குறைப்பு மாணவர்களுக்கு பா.ஜ., போட்டி


UPDATED : செப் 28, 2025 10:47 AM

ADDED : செப் 28, 2025 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2025 10:47 AM ADDED : செப் 28, 2025 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை :
ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பாக, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வினாடி - வினா போட்டியை, தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு நடத்த உள்ளது.

இதற்கான, 'www.peoplefriendlygst.com' இணையதளத்தை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நாகேந்திரன், சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாகராஜன் கூறுகையில், ''ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் ஏற்பட்டுள்ள நன்மைகளை, மாணவர்கள், பொது மக்களுக்கு தெரிவிக்க, போட்டிகள், அக்., வரை நடத்தப்படும். பல்வேறு பொருட்களின் விலை தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us