sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : பிப் 08, 2026 11:31 AM

ADDED : பிப் 08, 2026 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2026 11:31 AM ADDED : பிப் 08, 2026 11:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகம் சார்பில், 'ஏஸ் தி ரேஸ்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரக இயக்குனர் பிரகதீஸ்வரன் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்துரை வழங்கினார். பல்கலைக்கழக இணை பதிவாளர், டி.ஆர்.ஓ., ஜெகதீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டி தேர்வுகள், அவற்றிற்கு தயாராகும் வழிமுறைகள் பற்றி பேசினார். இதில், பல்வேறு துறை பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மாணவர்கள் பங்கேற்றனர்.

துணை இயக்குநர் சிவசுப்ரமணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us