sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அலைக்கழிக்கும் அண்ணா பல்கலை; புலம்பும் மாணவர்கள்

அலைக்கழிக்கும் அண்ணா பல்கலை; புலம்பும் மாணவர்கள்

அலைக்கழிக்கும் அண்ணா பல்கலை; புலம்பும் மாணவர்கள்


UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM

ADDED : ஜூலை 10, 2025 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM ADDED : ஜூலை 10, 2025 05:45 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
நடப்பு ஆண்டில் இன்ஜினியரிங் முடித்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் தராததால் வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்கு செல்ல முடியவில்லை என அண்ணாபல்கலை மீது மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை தற்காலிக சான்றிதழ் மற்றும் கன்சாலிடேட்டட் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர வேண்டிய மாணவர்கள் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

கன்சாலிடேட்டட் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல், தங்கள் கல்வியை முழுமையாக நிரூபிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் தங்களது தாமதத்திற்கு தெளிவான விளக்கம் வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை புறக்கணிப்பது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us