தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 5,183 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 5,183 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 5,183 பேர் பங்கேற்பு


UPDATED : செப் 28, 2026 02:23 PM

ADDED : செப் 28, 2026 02:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 02:23 PM ADDED : செப் 28, 2026 02:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி - 1 தேர்வு நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில், 23 மையங்களில் தேர்வெழுத, 6,837 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், 5,183 பேர் மட்டுமே எழுதினர். 1,654 பேர் புறக்கணித்துவிட்டனர்.

ஈரோடு கார்மல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மையத்தில், கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., முத்துசாமி உடனிருந்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us