sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்

இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்

இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்


UPDATED : மே 20, 2025 12:00 AM

ADDED : மே 20, 2025 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2025 12:00 AM ADDED : மே 20, 2025 04:57 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, இதுவரை இரண்டு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த 7ம் தேதி துவங்கியது. நேற்று மாலை, 6:00 மணி வரை, 1 லட்சத்து, 99,669 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 30,238 மாணவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி உள்ளனர்; 86,846 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றி உள்ளனர்.

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், ஜூன், 6ம் தேதி வரை பதிவு செய்யலாம். இதில் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், 1800 -425-0110 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us