தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பேச்சுலர் ஆப் சயின்ஸ்

பேச்சுலர் ஆப் சயின்ஸ்

பேச்சுலர் ஆப் சயின்ஸ்


மே 16, 2021 12:00 AM

மே 16, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 16, 2021 12:00 AM மே 16, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான பெங்களூருவில் உள்ளது, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்.
படிப்பு:
பேச்சுலர் ஆப் சயின்ஸ் (ரிசர்ச்) - 4 ஆண்டுகள்
பிரிவுகள்:
பயோலஜி, கெமிஸ்ட்ரி, என்விரான்மெண்டல் சயின்ஸ், மெட்டீரியல்ஸ், மேத்மெடிக்ஸ் மற்றும் பிசிக்ஸ்
மாணவர் சேர்க்கை இடங்கள்:
120
தகுதிகள்: 
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்து படித்தவராக இருக்க வேண்டும். அவற்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தேசிய தகுதித் தேர்வுகளான கே.வி.பி.வை., ஐ.ஐ.டி.- ஜே.இ.இ., நீட் - யுஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எழுதி இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பி.எச்., ஆகிய பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக, மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
சேர்க்கை முறை:
தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் உதவித்தொகைகளும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
www.iisc.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us