sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கோலோச்சப்போகும் தரவு அறிவியல்

கோலோச்சப்போகும் தரவு அறிவியல்

கோலோச்சப்போகும் தரவு அறிவியல்


டிச 23, 2025 09:46 PM

டிச 23, 2025 09:46 PM

Follow on GoogleFavourite on Google

டிச 23, 2025 09:46 PM டிச 23, 2025 09:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிர்காலத்தில் கோலோச்சப்போகும் துறைகளில் 'டேட்டா சயின்ஸ்' எனப்படும் தரவு அறிவிலும் ஒன்று என வல்லுனர்கள் கூறுகின்னர். இப்போது தரவுப் பொறியாளர், தரவு அறிவிலாளர், தரவு ஆய்வாளர் எனப் பலவிமான பிரிவுகளில் இதற்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.


தரவுளைத் தொகுத்தல், தேவையில்லாத தரவுகளை நீக்கித் தரவுளைப் பிரித்தல், தரவுகளை ஆராய்தல், தரவுளின் அடிப்டையில் ஒரு மாதிரி உருவாக்குதல், தரவுளைக் காட்சியாக வெளிப்டுத்துதல் ஆகிய ஐந்து அம்சங்கள் தரவு அறிவிலில் அடிப்டையானவை.


எடுத்துக்காட்டாக, புதிய வீடு வாங்விருப்வர்கள் தங்கள் விருப்பங்ளான சமைலறை அமைப்பு, நடுக்கூட அமைப்பு போன்ற பலவற்றைக் குறித்து இடுகை இடுவார்கள். அவை எல்லாவற்றையும் தொகுப்பது முதலாவது அம்சம். அப்டித் தொகுத்வற்றுள் நமக்குத் தேவையானதை, எடுத்துக்காட்டாக சமைலறை விருப்பங்களை மட்டும் தனியாகப் பிரிப்பது இரண்டாவது அம்சம்.


நம்முடைய தரவுகளில் உள்ள வீடுளின் விலையை வைத்து, ஒரு வீட்டின் விலையை ஆராய்வது மூன்றாவது அம்சம். நம் தரவில் உள்ள வீடுளின் விலையைக் கொண்டு புதிய ஒரு வீட்டின் விலையை மாதிரியாக உருவாக்குவது நான்காவது அம்சம். இந்தத் தரவுகளை ஒரு வரைமாக அறியத் தருவது ஐந்தாவது அம்சம்.


இணையத்தில் இதுபோல் தரவுகள் எளிதாகக் கிடைப்பது சாத்திமாக உள்ளது. ஆனால், இணையம் இல்லாத நிறுனங்ளுக்கான தரவுளுக்குச் சில நிரல்கள் இருக்கின்றன. ஆர் (R) புரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாஃப்ட் பிஐ (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற பல நிரல்கள் உள்ளன.


கணிதம், புள்ளியல் ஆகிவற்றில் ஆர்வம் உள்வர்ளால் இந்தத் தரவு அறிவியலை எளிதாகப் படிக்க முடியும். அது மட்டுமல்ல கணினி அறிவியல், புள்ளியியல், கணிதம், பொறியியல் படித்வர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது பொருத்மாதாக இருக்கும். தரவுளுடன் புழங்குதற்கான மன ஆற்லும் அவசிமாதாகிறது. எக்ஸெல் குறித்த அறிவும் தேவை. ஆர் (R) ப்ரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாப்ட் பிஐ (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற நிரல்கள் குறித்த அறிவு இருப்தும் அவசிமானது. இந்தத் தகுதிளைக் கொண்வர்கள் இதைப் படிப்பது கூடுதல் பலம்.


எங்கு படிக்லாம்?


சென்னை ..டி.யில் இணைய வழியில் டேட்டா சயின்ஸ் படிப்பு படிக்லாம். 12ம் வகுப்பு கல்வித் தகுதி மட்டுமே போது மானது. இந்தப் படிப்பில் அடிப்படை, பட்யம், பட்டம் என மூன்று நிலைகள் உள்ளன. பட்யத்துடன் முடித்துக் கொள்தற்கான வாய்ப்பும் இதில் இருக்கிறது. இதற்கான தேர்வுகள் நேரடியாகத்தான் நடைபெறும். இது அல்லாமல் இன்னும் பல ..டி.களிலும் இந்தப் படிப்பு உள்ளது. சான்றிதழ் படிப்பாகப் பல தனியார் நிறுனங்களும் இந்தப் படிப்பை வழங்குகின்றன. புள்ளியியல், கணினியியல், கணிதம் படித்வர்ளுக்கு முன்னுரிமை வழங்கப்டுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us