தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/'பயோமெகானிக்ஸ்'

'பயோமெகானிக்ஸ்'

'பயோமெகானிக்ஸ்'


ஜூன் 16, 2025 12:00 AM

ஜூன் 16, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 16, 2025 12:00 AM ஜூன் 16, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு உயிரினத்துக்குள் உள்ள அசைவுகள் மற்றும் அதை ஏற்படுத்தும் விசைகள் பற்றியும் அதன் மூலமாக, அவ்வுயிரினத்தின் செயல்பாடு பற்றி படிக்கும் படிப்பே 'பயோமெகானிக்ஸ்'.

பாடத்திட்டம்

'பயோமெகானிக்ஸ் 'பாடத்தின் அடிப்படை அனாடமி எனப்படும் உடற்கூறியல் மற்றும் அடிப்படை இயற்பியல். இவ்விரண்டு தலைப்பைப் பற்றிய புரிதல் முக்கியமாகக் கருதப்படுகிறது.

படிப்புகள்


பி.எஸ்சி.,/எம்.எஸ்சி., - ஸ்போர்ட்ஸ் பயோமெகானிக்ஸ்
பிஎச்.டி., - பயோமெகானிக்ஸ் & கைன்சியாலஜி
பி.பி.டி., / எம்.பி.டி.,- பயோமெகானிக்ஸ்
முதுநிலை டிப்ளமோ பயோமெகானிக்ஸ் & கைன்சியாலஜி

முக்கிய கல்லூரிகள்

தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
மத்திய பல்கலைக்கழகம் - ராஜஸ்தான்
ராஜிவ்காந்தி மத்திய பல்கலைக்கழகம்

பணி வாய்ப்புகள்

*மருத்துவ உயிரி பொறியியலாளர்
*தடயவியல் உயிரி பொறியியலாளர்
*நடை ஆய்வக மேலாளர்
*தடகள ஷூ வடிவமைப்பாளர்
*இயக்க பகுப்பாய்வு தொழில்நுட்ப வல்லுநர்
*பணிச்சூழலியல் நிபுணர்
*எலும்பியல் நிபுணர்/செயற்கை உறுப்பு நிபுணர்
*பயோமெக்கானிக்ஸ்/கினீசியாலஜி பயிற்றுவிப்பாளர்
*விளையாட்டு உயிரி பொறியியலாளர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us