sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 இன்று இனிதாக ... (26.11.2025) புதுடில்லி

/

 இன்று இனிதாக ... (26.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (26.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (26.11.2025) புதுடில்லி


ADDED : நவ 26, 2025 02:10 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிருங்கேரி சாரதாபீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ விஜயம், நேரம்: காலை 9:00 மணி, பூரணகும்ப வரவேற்பு, முருகருக்கு அபிஷேகம், வில்வ மரம் நடுதல், அனுக்ரக பாஷாணம், பிரசாதம் வழங்குதல், இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி 30/2, நொய்டா.

பொது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 9:00 மணி, இடம்: கே.கே. பிர்லா லேன், லோதி கார்டன்ஸ், புதுடில்லி.

புகைப்படக் கண்காட்சி, நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

இசை விழா, பங்கேற்பு: சந்தீப் மொஹந்தி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: செமினார் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.






      Dinamalar
      Follow us