sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பேச்சு நடத்துக!

பேச்சு நடத்துக!

பேச்சு நடத்துக!


ADDED : செப் 26, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2025 12:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் நிலவும் மோதல் போக்கை தடுக்க, அங்கு வசிக்கும் மக்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கும் முன், இப்பிரச்னைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.

பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

தலைமை பண்பை நிரூபியுங்கள்!


பாலஸ்தீன பிரச்னையில், இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது, மனிதநேயத்தையும், அறநெறிகளையும் கைவிட்டுள்ளதை காட்டுகிறது. நம் அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்காமல், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நட்புக்கு பிரதமர் மோடி மதிப்பளிக்கிறார்.

சோனியா மூத்த தலைவர், காங்கிரஸ்

துல்லிய தாக்குதல் நிச்சயம்!




மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. இதுபற்றி, ஏற்கனவே தேர்தல் கமிஷனில் முறையிட்டு உள்ளோம். காங்., - எம்.பி., ராகுல் வெளியிடும் 'ஹைட்ரஜன் பாம்' துல்லிய தாக்குதல் போன்றது. அது, எப்போது வெளியிடப்படும் என சொல்ல இயலாது.

ஆதித்ய தாக்கரே மஹா., - எம்.எல்.ஏ., உத்தவ் சிவசேனா பிரிவு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us