sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி


ADDED : மே 01, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 01:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னேற்றம் கண்டுள்ளது! வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, சுகாதாரத் துறையில் பல புதிய முன்னெடுப்புகளை கண்டுள்ளோம். நட்டா மத்திய அமைச்சர், பா.ஜ.,



பின்னணியில் பா.ஜ.,! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் பின்னணியில் பா.ஜ., உள்ளது. இதை வெளியிட அக்கட்சி பணம் கொடுத்துள்ளது. திரிணமுல் காங்., தொண்டர்களின் மன உறுதியை குலைக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை பலத்தில் மூன்றில் இரண்டு பங்கை நாங்கள் வெல்வோம். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,



எதிரானவர்கள் அல்ல! லடாக்கில் இளைஞர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன; மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இங்குள்ள மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. உள்ளூர்வாசிகளுக்கு பயனளிக்கும் வளர்ச்சியை அவர்கள் விரும்புகின்றனர். வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தேவை என்பது அவர்களின் கோரிக்கை. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us