sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ராகுலியவாதி அல்ல!

ராகுலியவாதி அல்ல!

ராகுலியவாதி அல்ல!


ADDED : பிப் 19, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 01:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேருவின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டேன். ராஜிவ் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராகுல் என்னை விட, 30 வயது இளையவர். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான், 'ராகுலியவாதி' அல்ல. மாற்றுக் கருத்தை கூட ஏற்க முடியாத கட்சி அழிந்துவிடும்.

மணிசங்கர் அய்யர் மூத்த தலைவர், காங்.,

பாகுபாடு இருக்கக்கூடாது!


ரம்ஜான் மாதத்தில், இஸ்லாமிய அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட தெலுங்கானா காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஹிந்து பண்டிகைகளின் போது இது போன்ற சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு இருக்கக்கூடாது.

என்.வி.சுபாஷ் செய்தித் தொடர்பாளர், தெலுங்கானா பா.ஜ.,

முக்கியமற்றவர்கள்!


மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.,வில் சேர்பவர்கள், முக்கியமற்றவர்களாக மாறி விடுகின்றனர். சர்பானந்த சோனோவால் போன்றோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பா.ஜ.,வில் சேரவுள்ள பூபன் போராவுக்கும் இதே நிலை தான் ஏற்படும். அவரது இந்த முடிவால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை

. கவுரவ் கோகோய் லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவர், காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us