தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : மார் 13, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைவருக்குமான அரசு!

ஓட்டு வங்கி அரசியலால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்., எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாங்கள், இந்த சட்டத்தை கொண்டு வருவோம் என, உறுதி அளித்தோம். அதை தற்போது நிறைவேற்றி உள்ளோம். அனைவருக்குமான அரசாக, பிரதமர் மோடி அரசு திகழ்கிறது.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. இந்த சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இதில், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.

ரவிசங்கர் பிரசாத்

மூத்த தலைவர்,

பா.ஜ.,

ஆட்சியை கவிழ்க்க சதி!

லோக்சபா தேர்தலுக்கு பின், தெலுங்கானாவில் காங்., அரசு இருக்காது என, பா.ஜ., தொடர்ந்து கூறி வருகிறது. என் தலைமையிலான அரசை கவிழ்க்க, பாரத் ராஷ்ட்ர சமிதி - பா.ஜ., ஆகியவை சதி செய்து வருகின்றன.

ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா

முதல்வர், காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us