sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : பிப் 17, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 01:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுக்க யு.பி.ஐ.,

பிரதமர் மோடி தலைமையில் நாடு புதிய சாதனைகளை தொட்டுள்ளது. யு.பி.ஐ., பரிவர்த்தனை தொடர்பான பிரதமரின் தொலைநோக்கு பார்வையை உலகம் முழுதும் விவாதிக்கின்றனர். அதே போல் இந்திய பொருளாதாரம் மீது நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பஜன்லால் சர்மா

ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,

எனக்கு தெரியாது!

இண்டியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. இண்டியா கூட்டணியின் ஆலோசனை குழுவிலோ, கூட்டங்களிலோ நான் பங்கேற்கவில்லை. ஆனால் ஒன்று, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநில கட்சிகளுக்கு ஆபத்து.

சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர்,

காங்கிரஸ்

அரசின் செயல் சரியில்லை!

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடும் விவசாயிகளை மத்திய அரசு கையாளும் விதம் சரியில்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்து உள்ளனர்; பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சஞ்சய் ராவத்

ராஜ்யசபா எம்.பி., -

சிவசேனா உத்தவ் அணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us