தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜன 21, 2024 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2024 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊழலில் திளைத்தவர்கள்!

நாட்டிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் என ராகுல் என்னை குறிப்பிடுகிறார். ஊழலில் ஊறி திளைத்தவர்கள் ராகுல் குடும்பத்தினர். போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு, 2ஜி, நிலக்கரி என அவர்களது ஊழல்களின் பட்டியல் நீளும்.

ஹிமந்த பிஸ்வ சர்மா

அசாம் முதல்வர், பா.ஜ.

ஜனநாயகத்தை அழிக்கும்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், பார்லிமென்ட் ஜனநாயகம் என்ற கருத்தை அழிக்கும். அத்துடன் கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் பாதிக்கும். எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மற்ற கட்சிகளுக்கு தாவி விலை போவர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

வெற்றியை தாருங்கள்!

வரும் லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். இந்த சூழலில் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒற்றுமை உடன் செயல்படுங்கள்.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us