sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/'சகலகலா வல்லவன்'

'சகலகலா வல்லவன்'

'சகலகலா வல்லவன்'


ADDED : பிப் 16, 2024 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 07:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* சட்டசபை

* சட்டசபை நிகழ்வுகளை முதன்முறையாக, நேற்று துப்புரவுத் தொழிலாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

* “மத்தியில் இருந்து வரும் நிதி குறித்து, யதார்த்த அடிப்படையில் விவாதித்தால் நல்லது. அரசியல் சாயம் கலந்தால், அரசுக்கு தான் இழப்பு,” என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

* கர்நாடகாவில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் கன்னட மொழியில், பெயர் பலகையை கட்டாயம் பொருத்துவது தொடர்பான, மசோதா கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

* அமைச்சர் செலுவராயசாமியை 'சகலகலா வல்லவன்' என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us