ADDED : ஏப் 22, 2024 10:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் 10இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ) அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பணபரிமாற்றம், பயங்கரவாத அமைப்பு வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்கனவே மத்திய படை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ரெய்டில் துணை ராணுவத்தினர் , மாநில போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

