தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு

உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு

உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு


ADDED : ஆக 19, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,:கடந்த 2023--24ம் நிதியாண்டில், இந்திய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துறையில், அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் சரிந்து, 5,037 கோடி ரூபாயாக குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2022--23ம் நிதியாண்டில், இந்த துறை, 7,194 கோடி ரூபாயை, அன்னிய நேரடி முதலீடாக பெற்றிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us