தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சரக்கு ரயிலில் இருந்து சரிந்த கன்டெய்னர்கள்

சரக்கு ரயிலில் இருந்து சரிந்த கன்டெய்னர்கள்

சரக்கு ரயிலில் இருந்து சரிந்த கன்டெய்னர்கள்


ADDED : ஜூலை 02, 2024 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்:ஹரியானா மாநிலம் கர்னாலில் சரக்கு ரயிலில் இருந்து கன்டெய்னர்கள் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து புதுடில்லிக்கு நேற்று காலை சரக்கு ரயில் சென்றது. கர்னால் மாவட்டம் தாரோரி அருகே, சரக்கு ரயிலில் இருந்து சில கன்டெய்னர்கள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால், டில்லி - -அம்பாலா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தண்டவாளம் அருகே மின்கம்பங்களும் சேதம் அடைந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us