டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் இதோ; இவர்கள் யார் தெரியுமா?
டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் இதோ; இவர்கள் யார் தெரியுமா?
ADDED : செப் 24, 2026 02:39 PM

புதுடில்லி: இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் அதானி 9.22 லட்சம் கோடிரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார்.
2026ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
டாப் 10 இந்திய பணக்காரர்கள்!
பெயர் - சொத்து மதிப்பு
1.கவுதம் அதானி - ரூ.9.22 லட்சம் கோடி
2.முகேஷ் அம்பானி - ரூ.8.63 லட்சம் கோடி
3.லஷ்மி மித்தல் - ரூ.3.39 லட்சம் கோடி
4.சைரஸ் பூனாவாலா - ரூ.3 லட்சம் கோடி
5.ரோஷினி நாடார் - ரூ.2.78 லட்சம் கோடி
6.குமார் மங்கலம் பிர்லா - ரூ.2.68 லட்சம் கோடி
7.திலிப் ஷங்கவி - ரூ.2.64 லட்சம் கோடி
8.அஸீம் பிரேம்ஜி - ரூ.2.62 லட்சம் கோடி
9.அனில் அகர்வால் - ரூ.2.08 லட்சம் கோடி
10.சமீர் மேத்தா - ரூ.1.89 லட்சம் கோடி
சொத்து மதிப்பு, தொழிலதிபர் குடும்ப நிறுவனங்களையும் உள்ளடக்கியது.
